வேலை வாய்ப்பு பதிவேற்றிய தேதி: 16 பிப்ரவரி 2018
கல்லூரியின் பெயர்: ஐன்ஸ்டீன் கலை அறிவியல் கல்லூரி
கல்லூரியை பற்றி : ஐன்ஸ்டீன் கலை அறிவியல் கல்லூரியானது மனோன்மணியம் சுந்தரனார் பகலைக்கழகத்துடன் இணைந்த ஒரு தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி. இது குற்றாலத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ளது.
பதவியின் பெயர் : உதவி பேராசிரியர் / லேப் அசிஸ்டண்ட்
துறைகள்:
உதவி பேராசிரியர்:
வணிகவியல்
கணிதம்
பி.பி.எ
தமிழ்
ஆங்கிலம்
இயற்பியல்
வேதியியல்
கணிணி அறிவியல்
லேப் அசிஸ்டண்ட்:
இயற்பியல்
வேதியியல்
கணிணி அறிவியல்
கல்வித்தகுதி:
உதவி பேராசிரியர்- M.Com / M.Sc / M.A / MBA with M.Phil / SET / NET
லேப் அசிஸ்டண்ட்- B.Sc
இடம் : குற்றாலம் அருகில், திருநெல்வேலி
சம்பளம்: கல்லூரி விதிகளின் படி
அப்பிளிகேஷன் அனுப்பும் முறை: விருப்பதும் தகுதியும் உள்ளவர்வர்கள் தங்களது அசல் சான்றுகளும் மற்றும் நகல்களுடன் கல்லூரிக்கு நேர்முகத்தேர்வுக்கு வரும்படி கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்:
ஐன்ஸ்டீன் கலை அறிவியல் கல்லூரி,
சீத்தாபற்பநல்லூர், திருநெல்வேலி-627012.
நேர்முகத்தேர்வு நாள் / நேரம் : 17 பிப்ரவரி 2018, காலை 09:00 மணி
மொபைல் நம்பர் : 73737-87387
வெப்சைட்: http://einsteincollege.ac.in
மேலும் விவரங்களுக்கு : 16 பிப்ரவரி 2018 தேதியில் வெளியான தினத்தந்தி செய்தித்தாளை பார்க்கவும். அதன் நகல் இங்கே கீழே இணைக்கப்பட்டுள்ளது

No comments:
Post a Comment