வேலை வாய்ப்பு பதிவேற்றிய தேதி: 17 பிப்ரவரி 2018
கல்லூரியின் பெயர்: போப் கல்லூரி தூத்துக்குடி / நாசரேத் மார்கோஸ்சிஸ் கல்லூரி தூத்துக்குடி
கல்லூரியை பற்றி : போப் கல்லூரி தூத்துக்குடி / நாசரேத் மார்கோஸ்சிஸ் கல்லூரியானது மனோன்மணியம் சுந்தரனார் பகலைக்கழகத்துடன் இணைந்த ஒரு தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி. இது 1967-ல் துவங்கப்பட்ட கல்லூரி.
பதவியின் பெயர் : விரிவுரையாளர்
துறைகள்:
விரிவுரையாளர்:
கணிதம்
தமிழ்
ஆங்கிலம்
கல்வித்தகுதி:
UGC / MSU விதிமுறைகளின்படி
இடம் : நாசரேத், தூத்துக்குடி
சம்பளம்: கல்லூரி விதிகளின் படி
விண்ணப்பிக்கும் முறை : விருப்பமும் தகுதியும் உள்ளவர்வர்கள் கல்லூரிக்கு நேரில் வந்து விண்ணப்ப படிவத்தை பெற்று, அதை நிரப்பி தேவையான நகல் சான்றிதழ்களுடன் கீழே உள்ள முகவரிக்கு அஞ்சல் வழியாக அனுப்புமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :
The Secretary,
Standing Committee on Collegiate Education,
CSI Thoothukudi Nazareth Diocese,
Diocesan Office,
Caldwell Hr.Sec.School Campus,
Thoothukudi-628001,.
விண்ணப்பம் வந்து சேர கடைசி நாள் : 03 மார்ச் 2018
போன் நம்பர் : 0461-2329408
இணையதள முகவரி : http://www.margoschiscollege.in/
மேலும் விவரங்களுக்கு : 17 பிப்ரவரி 2018 தேதியில் வெளியான தினத்தந்தி செய்தித்தாளை பார்க்கவும். அதன் நகல் இங்கே கீழே இணைக்கப்பட்டுள்ளது

No comments:
Post a Comment