Ads Here

Wednesday, February 28, 2018

டாக்டர் மகாலிங்கம் இன்ஜினியரிங் கல்லூரியில் பேராசிரியர் / இணை பேராசிரியர் / துறைத்தலைவர் பணி

வேலை வாய்ப்பு  பதிவேற்றிய தேதி: 17 பிப்ரவரி 2018

English Summary:
Dr. Mahalingam College of Engineering and Technology, Pollachi has advertised in THE HINDU newspaper for recruitment of Professor / Associate Professor / HOD jobs vacancies. Interested and eligible job aspirants are requested to apply within 10 days from 28th February 2018. Check out further more details below.

கல்லூரியின் பெயர்: டாக்டர் மகாலிங்கம் இன்ஜினியரிங் கல்லூரி பொள்ளாச்சி 

கல்லூரியை பற்றி : டாக்டர் மகாலிங்கம் இன்ஜினியரிங் கல்லூரி கல்லூரியானது அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஒரு தனியார் பொறியியல் கல்லூரி.

பதவியின் பெயர் :
1. பேராசிரியர் (Professor)
2. இணை பேராசிரியர் (Associate Professor)
3. துறைத்தலைவர் (HOD)

துறைகள்:
விரிவுரையாளர்:
சிவில் இன்ஜினியரிங் (Civil Engineering)
ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் (Automobile Engineering)
புரடக்சன் இன்ஜினியரிங் (Production Engineering)
மெக்கட்ரோனிக்ஸ் இன்ஜினியரிங் (Mechatronics Engineering)

கல்வித்தகுதி:
Ph.D with 10 years of experience

இடம் : பொள்ளாச்சி, கோவை

சம்பளம்: AICTE விதிகளின் படி

விண்ணப்பிக்கும் முறை : விருப்பமும் தகுதியும் உள்ளவர்வர்கள்  கீழே உள்ள கல்லூரி இணையதளம் மூலமாக விண்ணப்பிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

ஆன்லைன்-ல் விண்ணப்பிக்க : இங்கே கிளிக் செய்யவும்

விண்ணப்பம் வந்து சேர கடைசி நாள்  :  உடனடியாக from 28 பிப்ரவரி 2018

இணையதள முகவரி : http://mcet.in

மேலும் விவரங்களுக்கு : 28 பிப்ரவரி 2018 தேதியில் வெளியான தி இந்து ஆங்கில செய்தித்தாளை பார்க்கவும். அதன் நகல் இங்கே கீழே இணைக்கப்பட்டுள்ளது


No comments:

Post a Comment